கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் அலைச்சலும் உண்டாகும் நாள்!!

Photo of author

By Selvarani

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் அலைச்சலும் உண்டாகும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் அலைச்சலும் உண்டாகும் நாள். கணவன் மனைவியை ஒற்றுமை ஒரு அளவிற்கு சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோக நிமித்தமாக சில அலைச்சல் தரும் சம்பவம் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் அவசியம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த ஆண்டவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் ரசிக்கும் நண்பர்களுக்கு சில பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சாமியை வணங்கி விடுபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.