அழகிய புடவையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்க வைத்த வைத்த வி.ஜே அஞ்சனா!

Photo of author

By Sakthi

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் விஜே அஞ்சனா மிகவும் பிரபலமானவர் இவர் கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. மகன் பிறந்த பிறகு கொஞ்ச காலம் நடிப்புக்கு முழுக்குப் போட்ட அஞ்சனா தற்சமயம் மறுபடியும் களத்தில் இறங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தொற்று காலத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அஞ்சனாவும் , அவருடைய கணவர் சந்திரனும் இணையத்தில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள்.

https://www.instagram.com/anjana_rangan/?utm_source=ig_embed&ig_rid=2d2c25cc-d9ec-4e17-be12-628937ee880c

 

இந்த தம்பதியர் எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அண்மைக் காலமாகவே உடைகளில் சிறு மாற்றத்துடன் அஞ்சனா புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே கொஞ்சி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அஞ்சனா எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் தாகத்திற்கு நீர் ஊற்றி இருக்கின்றார்.