எனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்..!! vj பார்வதி வேதனை..!!

0
195
vj parvathy

vj parvathy: சென்னையை பூர்வீகமாக கொண்டு வளர்ந்தவர் தான் விஜே பார்வதி. தற்போது இவரை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. Youtube-களில் சர்ச்சையான கேள்விகளின் மூலம் பிரபலமடைந்தவர் தான் விஜே பார்வதி. இவர் கேட்பதற்கே கூச்சப்படும் கேள்விகளை மற்றவர்களிடம் கேட்டு அதற்கான பதிலையும் கேட்பார். முக்கியமாக இது போன்ற கேள்விகளை அவர் கல்லூரி இளைஞர்கள் போன்றவர்களிடம் கேட்டு பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வந்தார்.

vj பார்வதி ஆரம்ப காலகட்டத்தில் வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பின் மாடலிங், நடிகை என பன்முக திறமையோடு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி ரசிகர்களை கொண்டு உள்ளார்.

இவர் வைப் பாரு என்ற youtube சேனல் தனியாக வைத்துள்ளார். அதன் மூலம் தனி ரசிகர்களையும் உருவாக்கியுள்ளார்.

பிஜே பார்வதி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோகளையும், எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருவார். இவரை ரசிகர்கள் குட்டி மியா காலிஃபா என்று அழைப்பதுண்டு.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு தற்போது 28 வயது ஆகிறது என்றும், நான் மதுரையை சேர்ந்த பெண் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் ஆரம்பத்தில் என்னுடைய நிகழ்ச்சிகளை என் உறவினர்கள் பார்த்து என் அம்மாவிடம் போன் பண்ணி உன் பொண்ணு என்ன இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கா? இப்படி பேசிக் கொண்டிருந்தால் எப்படி மாப்பிள்ளை கிடைக்கும் என்று கூறினார்கள். அவர்கள் சொன்னது போலவே எனக்கு இன்னும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: உலகநாயகன், சின்னக் கலைவாணர் விவேக் இணைந்து நடிக்காததற்கு காரணம் என்ன?