இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!

0
65

பிரசார் பாரதியின் அகில இந்திய வானொலி நிலையத்தில் காலியாக இருக்கின்ற casual News editor, news reader cum translator,part time correspondent வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் prasarbharati.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

All India ratio jobs 2022 prasar bharati Apply online

நிறுவனத்தின் பெயர் பிரசார் பாரதி-Prasar Bharati

All India Radio – அகில இந்திய வானொலி நிலையம்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://prasarbharati.gov.in/

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள் 2022

Recruitment Prasar Bharati Recruitment 2022

Prasar Bharati Address Prasar Bharati House, Copernicus Marg, New Delhi – 110001

மத்திய அரசின் வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வமாக மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள் கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Casual News Editor/ Reporter, News Reader Cum Translator, Part Time Correspondent (PTC)

காலியிடங்கள் 04 Post

கல்வித்தகுதி Graduate / PG Diploma

வயது வரம்பு 21 வயதுக்கு குறையாமலும் 50 வருடங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

தேர்வு நடைமுறை எழுத்துத் தேர்வு, நேர்காணல்

பணியிடம் ராஞ்சி

சம்பளம் As per Norms

விண்ணப்ப கட்டணம் General category : Rs. 354/- (300+18% GST)
SC/ST/OBC : Rs. 266/- (225+18% GST)

விண்ணப்பிக்கும் முறை Offline Via Postal

முகவரி The Head of Office, All India Radio, Ratu Road, Ranchi-834001, Bihar

அறிவிப்பு தேதி: 12 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி: 31 ஆகஸ்ட் 2022

Prasar Bharati All India Radio Jobs 2022 Notification bda