சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!

0
186

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கின்ற member வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.hcmadras.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது, இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

MADRAS HIGH COURT RECRUITMENT 2022 NOTIFICATION RELEASED NOW

 

நிறுவனத்தின் பெயர் சென்னை உயர் நீதிமன்றம் – (Madras High Court)

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.hcmadras.tn.nic.in/

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022 , Court Jobs 2022

Recruitment Madras High Court Recruitment 2022

முகவரி Thiru. P. Dhanabal
Registrar General
Madras High Court,
Chennai-600104

 

தமிழக அரசு பணிகளில் வேலை பார்க்க ஆர்வம் மற்றும் தகுதி தன்னம்பிக்கை உள்ளிட்டவைகள் இருக்கின்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், உள்ளிட்ட விரிவான தகவல்களை அறிந்து கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர் Member

காலியிடங்கள் 01

சம்பளம் As Per Norms

பணியிடம் Jobs in Chennai

வயது வரம்பு Maximum 40 Years

கல்வித்தகுதி Degree

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

விண்ணப்ப கட்டணம் All Candidates: Rs. 1,000/-

Mode of Payment: Demand திராபிட்

தேர்வு முறை இன்டர்வியூ

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Registrar (Recruitment), Judicial Recruitment Cell, High Court of Madras, Chennai – 600104

ஆரம்ப தேதி: 17 ஜூலை 2022

கடைசி தேதி: 31 ஜூலை 2022

Madras High Court Recruitment 2022 Notification Details 2022

Previous articleஉன்னத நாகம்மன் கோவில் திண்டுக்கல்!
Next articleநீங்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்!