கடைகளில் நாம் வாங்கும் பொருட்களின் எடையை கவனிப்பது மிக அவசியம்! எதற்காக?

Photo of author

By Sakthi

தினந்தோறும் பணம் கொடுத்து பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களை நாம் பெற்று வருகிறோம். எந்த பொருட்களை வாங்கினாலும் சரி அந்த பொருட்களின் தரத்தினை சரியாகத் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் அந்த பொருளின் எடையையும் சரியாக தெரிந்துகொண்டு வாங்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.

பண வீக்கம் உண்டானால் அது நாம் வாங்கும் பொருட்களின் எடையை எவ்வாறு மறைமுகமாக பாதிக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம்.