இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

Photo of author

By Kowsalya

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

Kowsalya

இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார்.திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தேவர் மகன் போன்ற படங்களை இயற்றியுள்ளார்.

 

ஸ்ரீவித்யா அவர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தமிழ் படங்களில் நல்ல வரவேற்பும் நல்ல அழகும் உடையவர். படம் நடிக்கும் பொழுது கமலஹாசன் அவருக்கும் ஸ்ரீவித்யா அவர்களுக்கும் ஒரு காதல் ஏற்பட்டது. இரு தரப்பினரின் பெற்றோர்கள் மறுக்கவே, இந்த காதல் முடிவு ஏற்பட்டது. இப்பொழுது கூட அந்த வீடியோக்கள் இப்பொழுது பரவலாகி வருகிறது.

 

ஸ்ரீவித்யாவும் பரதனும் இருவரும் காதலித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் வீட்டிற்கு போன் செய்து போனிலேயே அவர்களது காதல் வளர்ந்தது. பரதனுக்கு ஸ்ரீ வித்யா மீது சந்தேகம் அதிகம்.

 

அதன் பின் பரதன் கே பி ஏ சி லலிதா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். செட்டுக்கு வந்து ஸ்ரீவித்யா நாம் பிரிந்து விடுவோம் என்று சொல்லி பிரிந்து விட்டனர்.

 

பின் லலிதா அவர்களிடமிருந்து கூட பிரிந்து வாழ்ந்தார் பரதன் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பரதன் லலிதாவிடமே வந்து நாம் இருவரும் வாழ்வோம் நாம் இனி ஒழுங்கா இருக்கிறேன் என்று சொல்லி வாழ்ந்து வந்தனர்.

 

ஸ்ரீவித்யாவும் வாழ்க்கையில் ஒரு வட்டம் என மறுபடியும் பரதன் வேண்டும் என வந்ததாகவும், பரதன் ஶ்ரீ வித்யாவை ஏற்று கொண்டு இரண்டு வீட்டுக்கு வந்து போவதாகவும் கூட சொல்லப்படுகிறது.

என் உடல்நிலை சரி இல்லாமல் தனது 51 வயதில் இறந்து விட்டார்.