8th படிச்சிருக்கீங்களா? தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு அருமையான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்க!

Photo of author

By Sakthi

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாகவுள்ள office assistant, night whatchman வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள்www.scdic.tn gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் – Tamil Nadu State Consumer Disputes Redressal Commission, Chennai (TN SCDRC)

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.scdrc.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs

மத்திய அரசு பணிகளில் பணிபுரிய ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்யலாம்.

பதவி Office Assistant, Night Watchman

காலியிடங்கள் 03

கல்வித்தகுதி 8th

வயது வரம்பு 18-32 Years

பணியிடம் Jobs in Chennai

சம்பளம் Not Mentioned

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் Nil

விண்ணப்பிக்கும் முறை Offline

Address Chairman, District Consumer Grievance Commission, Select Nagar, A. USI Nagar, Park City, Chennai (North), Chennai – 600033

அறிவிப்பு தேதி: 23 மார்ச் 2022

கடைசி தேதி: 31 மார்ச் 2022

TN SCDRC Recruitment 2022 Notification Details & Application Form