எம்பிபிஎஸ் முடித்து இருக்கிறீர்களா மாதம் 75000 சம்பளத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள medical practioner நாளைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. MBBS,MS,MD உள்ளிட்ட படிப்புகளில் பட்டம்பெற்ற தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் cr.Indian railways. Gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 17ஆம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் முழுமையாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Central railway Recruitment 2022 for MBBS,MS,/MD finished member apply soon

நிறுவனத்தின் பெயர் Central Railway – மத்திய ரயில்வே

அதிகாரப்பூர்வ இணையதளம் https://cr.indianrailways.gov.in/

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Recruitment Central Railway Recruitment 2022

Central Railway Headquarters Address Chief Commercial Managers Offices,. Central Railway,. 2nd Floor, New Administrative Bldg.,. D.N.Road. Mumbai – 400 001

அரசு வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் இருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, வயது பணியிடம்,  ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்து கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பதவி Medical Practioner

காலியிடங்கள் 12 Posts

கல்வித்தகுதி MBBS, MS/MD

சம்பளம் Rs.75000/-(Per Month)

Experience 3 – 5 years

வயது வரம்பு 53 Years

பணியிடம் Mumbai

தேர்வு செய்யப்படும் முறை Written Exam/Interview

விண்ணப்ப கட்டணம் No Fees

விண்ணப்பிக்கும் முறை Online

அறிவிப்பு தேதி: 13 ஏப்ரல் 2022

கடைசி தேதி: 17 ஜூன் 2022

Central Railway Recruitment 2022 Notification link