Cinema

இளம் நடிகையின் ஆபாச வீடியோ! அதிர்ச்சி அடைந்த பிரபலம்!

Young Actress Porn Video! Shocked celebrity!

இளம் நடிகையின் ஆபாச வீடியோ! அதிர்ச்சி அடைந்த பிரபலம்!

பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.இந்நிலையில், திரிஷா கார்மதுவின் ஆபாச அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் அதிர்ச்சியடைந்த த்ரிஷா கார்மது கூறும்போது, என்னை வீழ்த்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். பீகாரில் இப்படிப்பட்ட மோசமானவர்கள் இருப்பார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிராமல் தயவு செய்து நீக்கி விடுங்கள். உங்கள் வீடுகளிலும் தாய் சகோதரிகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலும் நடிகர், நடிகைகள் என்றாலே இப்படி ஏதோ ஒன்று அவர்களை சுற்றி நடந்து கொண்டுதான் உள்ளது. அதில் ஐவரும் விதி விலக்கல்ல என்பது போல இந்தமாறி விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது.

Leave a Comment