ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்… திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!!

Photo of author

By Sakthi

ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்… திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!!

Sakthi

ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்… திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்…
ஒரே நேரத்தில் பத்து பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர் திருமண வீடாயோவை இணையத்தில் பகிர்ந்தார். இதையடுத்து அந்த வீடியோ தற்பொழுது பரவி வருகின்றது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் 28 வயதான லஸ்டின் இமானுவேல். இவர் கடந்த ஜூலை 31ம் தேதி பத்து பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் லஸ்டின் கடற்கரையில் நடைபெற்றது. திருமணம் தெடர்பான வீடியோவை லஸ்டின் இமானுவேல் அவர்கள் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமண வீடியோவை இணையத்தில் பகிர்ந்த லஸ்டின் இமானுவேல் “இன்று நான் பத்து பெண்களை திருமணம் செய்து கொண்டேன். இவர்கள் அனைவரும் என் மனைவிகள் தான்” என்று பதிவிட்டுள்ளார்.
ஒன்பது வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் ஒன்பது பெண்கள் மாப்பிள்ளையை சுற்றி வருவது இடம்பெற்றுள்ளது. அந்த பெண்கள் கவர்ச்சியான குட்டையான வெள்ளை நிறத்திலான  ஆடைகளை அணிந்துள்ளனர். பெண்கள் அனைவரும் கையில் பூங்கொத்து வைத்துள்ளனர். ஒரு மணமகள் லஸ்டின் இமானுவேல் மடியில் அமர்ந்திருப்பது போலவும் அந்த வீடியோவில் உள்ளது.
லஸ்டின் இமானுவேல் அவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். லஸ்டின் இமானுவேல் அவர்களுக்கு டிக்டாக் செயலியில் அதிக பாலோவர்கள் உள்ளனர். லஸ்டின் இமானுவேல் அவர்கள் பகிர்ந்த அவருடைய திருமண வீடியோ  5,81,000 பார்வைகளை பெற்றுள்ளது. லஸ்டின் இமானுவேல் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பல ஆபாசமான படங்களும் வீடியோக்களும் உள்ளன.