Cinema, Breaking News

ஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !.. 

Photo of author

By Parthipan K

 ஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !..

பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  சந்தன் குமார்.தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற சீரியலில்  நடித்து வருகிறார்.அதன்படி  சீரியலுக்கான படப்பிடிப்பு டெக்னீஷியன்கள் ஹைதராபாத்தில்  நேற்று நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சாந்தகுமார் ஏதோ சொல்லி அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் தாங்காமல் அருகில் இருந்த  டெக்னீஷியன்கள் நடிகர் சந்தன்குமாரை அனைவர் முன்னிலையிலும் வைத்து பலமாக கன்னத்தில்  அடித்துள்ளார். இதைனை சற்றும் போருத்துகொல்லாத அங்கிருந்த படக்குழுவினர் சிலர்  அவர்களை சமாதானம் செய்யமுற்பட்டனர்.மேலும் தனது செயலுக்கு நடிகர் சந்தன் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்டாலும் அந்த பிரச்சனை எளிமையாக முடியவில்லை. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து   செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய நடிகர் சந்தன் குமார் நான் செய்தது தவறு தான். அந்த இடத்தில் நான் கொஞ்சம் டென்ஷனாக வந்தேன்.ஏனென்றால் என் தாய்க்கு இதயப் பிரச்சனை இருந்ததால் அவரை நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தேன்.

அந்நேரத்தில் தான் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் வந்தேன்.இங்கு தெளிவாக கதையும் இல்லை சரியான படப்பிடிப்பு நடைபெறவில்லை.அதனால் எனக்கு தலைவலி அதிகம் ஏற்பட்டது எனக் கூறினார்.இதனால்  அங்கு இருந்தவர்களுக்கு சற்று பதற்றம் ஏற்ப்பட்டது.

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

“அஜித் கூட படம் பண்றீங்களா?…” ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

Leave a Comment