உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கும் இயற்க்கை உணவுகள்
உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கும் எளிய உணவுகள்
உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கும் எளிய உணவுகள்
வாய் துர்நாற்றத்தால் அவதி படுகிறீர்களா? அப்படி என்றால் இதை செய்யுங்கள்
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் இன்று அமைச்சரவை கூடுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறவுள்ளது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் … Read more
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!! ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் … Read more
தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.560 சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து … Read more
தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு! தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,880-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் … Read more
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் இருவருக்கும் உடல் … Read more
திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி விட்டு, ஆளுநர் மீது பழி போடுகிறார்கள் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். கீழ்கட்டளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மாட்டை தொழுவத்தில் தான் கட்ட வேண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து கட்ட முடியாது. … Read more