அசோக் செல்வன் விறுவிறுப்பாக தேர்தேடுக்கும்!! திரிலர் கதை களம்!!

Photo of author

By Parthipan K

அசோக் செல்வன் விறுவிறுப்பாக தேர்தேடுக்கும்!! திரிலர் கதை களம்!!

Parthipan K

Ashok Selvan will pick briskly!! Thriller story field!!

 அசோக் செல்வன் விறுவிறுப்பாக தேர்தேடுக்கும்!! திரிலர் கதை களம்!!

அசோக் செல்வன் அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சுமாரன படங்களில் நடித்து வந்தாலும் கால போக்கில் நல்ல பட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அந்தவகையில் இப்பொழுது அவர் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அவர் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றது.

அசோக் செல்வன் நடிப்பில் இந்த மாதம் வெளிவந்த படம் போர்த் தொழில் என்ற திரில்லர் படம் வெளிவந்தது.இதனை விக்னேஷ் ராஜா இயக்கினார். இந்த படத்தில் சரத்துகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கொலை செய்யக்கூடிய ஒரு திரிலர் படமாகவே எடுக்கப்பட்டது. இப்பொழுது அசோகக் செல்வன் தேர்தேடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றது.அதனால் அவர் இப்பொழுது தேர்தேடுக்கும் காதபாத்திரத்தில் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்.

அவர் எடுக்கும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே  வரவேற்பு பெருகின்றதா என்று முனைப்புடன் செயல்படுகிறார். இப்பொழுது அவருக்கென்றே பலர் ரசிகர்களை தன் பக்கம் வைத்து உள்ளார்.