ஆண்கள் உடலுறவில் செய்யும் தவறு/திருத்திக்கொள்ள வேண்டும் எனப் பெண்கள் கருதுவது எது?

0
241

 

அதிகமாக இணையத்திலும் போர்ன் வீடியோக்களையும் பார்ப்பதால் உடலுறவில் சீராக இல்லாமல் பல பெண்களின் வாழ்வு அழிந்து விடுகிறது ! இது ஓர் உளவியல் ஆராய்ச்சி மட்டுமல்ல, நரம்பியல் பிரச்சனையும் கூட

கட்டாயப்படுத்தி எதையும் செய்தால் மன நோய்க்கு உள்ளாகிறார்கள் பெண்கள் ! இருவருக்கும் விருப்பப்பட்டே செய்தல் வேண்டும்

பெண்ணின் பண்பு இதமாக உணர்வுகளில் தொடங்கும் ! அவளுடைய உடல் அமைப்பு வேறு ரகம் ! ஆண்களின் அமைப்பும் மூளை / நிரம்பு / உடல் உணர்ச்சிகளும் வேறு வகை ! நன்றாக பேசி புரிந்து கொண்டால் பெண்களின் தேவைகளை அவர்கள் சொல்வார்கள் அல்லது அவர்களை கேட்க வேண்டும்

 

செல் / கைப்பேசி / டிவி / லேப்டாப் படுக்கை அறையில் வைத்து அதையே பயன்படுத்தி உடல் வலு இழந்துவிட்டால் பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் வாழ்க்கை கசந்து விடும்

உடல் பயிற்சி , முக்கியமாக மண்ணில் ஏதாவது ஓர் பொழுதுபோக்கு. உதாரணம் : தோட்ட வேலை செய்தல் ரூட் சக்ரா எனப்படும் மூலாதாரம் வலுவாக இருக்கும் ! அப்பொழுது தான் பெண்ணை நன்றாக திருப்தி படுத்த முடியும்

போர்ன் வீடியோக்களில் போடப்படும் அனைத்துமோ இல்லையேல் விபச்சாரி விடுதிகளில் ஏற்பட்ட அனுபவமோ அல்லது அசாதாரண வகையிலான உடலுறவை மனைவியிடம் எதிர்பார்ப்பது , விபரீத எண்ணங்கள் கொண்ட எண்ணற்ற வகைகளில் நடந்து கொள்வது போன்றவற்றால் மனைவி பைத்தியமாக நேரிடும் ! குறைந்த பட்சம் விவாகரத்து !

இந்த சுகம் இரு பாலருக்கும் சொந்தம். இதை புரிந்து கொண்டால் நல்லது

பெண்களுக்கு உணர்வு ரீதியாக சுகமும் தேவையும் அதிகம் ! தாம்பத்திய முழுமையை விட அவர்களுக்கு வேறு சில தேவைகள் இருக்கும் ! அதை தெரிந்து கொள்ளவும் ! உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களை படுக்கை அறையில் புகழ்ந்து வருணித்து நடந்து கொள்ள எதிர்பார்ப்பார்கள்.

 

Previous articleபரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Next articleஇந்த ராசிக்கு சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 15-06-2021 Today Rasi Palan 15-06-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here