ஆட்டிசம் பற்றி தெரியுமா? குழந்தை உள்ளவர்கள் கட்டாயம் படிங்க! இப்படி இருந்தால் மருத்துவரை அணுகலாம்!
இன்றைய காலகட்டத்தில் அதிகமான குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடுகளால் பிறக்கின்றனர். மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு பாதிக்கு பாதி அளவே தெரிந்து வைத்திருக்கின்றனர் எனவே அதை எவ்வாறு கண்டறிவது, ஆட்டிசம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஆட்டிசம் என்றால் என்ன? ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாடு உடையது. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அவர்கள் பேசுவதிலும் மற்றவருடன் பழகுவதிலும் சிரமமாக உள்ளனர். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் நாம் கவனிக்க … Read more