இந்த ராசிக் காரரே உஷார்! பேச்சால் வம்பில் சிக்கிக் கொள்வீர்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிக் காரரே உஷார்! பேச்சால் வம்பில் சிக்கிக் கொள்வீர்! இன்றைய ராசிபலன்!

 

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அற்புதமான நாள். நீங்கள் தொட்ட காரியம் வெற்றியில் முடியும். வேலை செய்யும் அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக காணப்படும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். பணி சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வீட்டில் உள்ள வயது முதிர்ந்தவர் உடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும்.பண வரவுகள் சற்று குறைந்தே காணப்படும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் நினைத்தவாறு நாள் அமையாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். பொறுமை மேற்கொள்வதன் மூலம் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முடியும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. இன்று பண இழப்புக்கள் ஏற்படும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். இன்று உங்கள் பணி சிறப்பாக காணப்படும். பணவரவுகள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சி மூலம் வெற்றி அடைவீர்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் பணி திருப்திகரமானதாக காணப்படும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணவரவுகள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலேயே காணப்படும். உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் நன்னாள். உங்கள் முயற்சியால் வெற்றி வாகை சூடுவீர்கள்.இன்று நீங்கள் உங்களுடைய திறமையை நிரூபிக்க உகந்த நாளாக அமையும்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் பெறுவீர்

துலாம்:

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்களது பணி சிறப்பாக காணப்படும். உங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் உழைப்பினால் ஈட்டிய வருமானத்தை குடும்பத்திற்கும் செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இதுவே நன்னாள்.உங்கள் பணி சீராக காணப்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்ப காணப்படும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் செய்யும் வேலையில் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும். வேலை செய்யும் அலுவலகத்தில் உடன் வேலை புரிவோருடன் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும். பணப்புழக்கம் இன்று காணப்பட்டாலும் அதற்கு ஏற்ற செலவு இருக்கும்.

 

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.இன்று உங்களுக்கு சமநிலையாக காணப்படும். சுயதொழில் புரிவோருக்கு நல்ல லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நாள் சிறப்பானதாக காணப்படாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை சற்று அதிகமாக காணப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்.இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும்.

 

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்றைய பணியிட சூழல் உங்களுக்கு சாதகமானதாக அமையும்.பண வரவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.