ஓணம் பண்டிகை இப்படி கொண்டாடிய கீர்த்தி!! அதிர்ந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்த ‘மகாநதி’ இப்படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது பெற்றவர்.

படங்களில் எல்லாம் ரொம்பவே அடக்கமாக ஆடை அணியும்  நடிகைகளில் இவரும் ஒருவர் .ஆனால் தற்போது அதற்கெல்லாம் எதிர்மாறாக தனது இடுப்பு மடிப்பு தெரியுமாறு  ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் வருட வருடம் ஓடும் பண்டிகையின் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமாகும்.ஓணம் பண்டிகை இப்படி கொண்டாடிய கீர்த்தி!! அதிர்ந்த ரசிகர்கள்!அதேபோல், இந்த புகைப்படத்தில்  கீர்த்தி உடைய ஹோம்லி லுக் மாறாமல் கேரளாவில் பாரம்பரிய உடையான கேரளா  சேலை என்றழைக்கப்படும் சாண்டல் கலர்  சேலையில் ஜொலிக்கிறார்.

 

Leave a Comment