கொரோனா வைரஸ் : தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியது

0
117

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவ கூடிய கொடிய வைரஸாக உருவானது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் பல முயற்சிகள் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனையில் இருக்கும் போதே இதற்கான முன்பதிவு குவிந்துவருகிறது. முன்பதிவு குவிந்துவருகிறது. மொத்தம் 5 தடுப்பூசிகள் மூன்றாம் கட்டச் சோதனையில் உள்ளன. அதில் மூன்று, மேற்கத்திய நாடுகளில் சோதிக்கப்படுபவை. எஞ்சிய இரண்டும் சீனாவைச் சேர்ந்தவை.  ஆயிரக்கணக்கானோர் சோதனையில் பங்கேற்று வருகின்றனர். தற்போது வரை உலக அளவில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியுள்ளது. உலக அளவில் COVID-19 தடுப்பூசிக்கான முன்பதிவு 5 பில்லியனைத் தாண்டியுள்ளது. நிலையில் அதற்கான முன்பதிவு குவிந்துவருகிறது.

Previous articleநடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!
Next articleகொரோனா பொது முடக்கத்தால், ஸ்மார்ட்போன் விற்பனையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!