சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
167
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அதி அற்புதமாக உள்ளது.

வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் வெகு சிறப்பாக அமையும். பிறருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மரியாதை உடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பொறுப்புணர்ச்சி கூடும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேதியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்

Previous articleதலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்!
Next articleஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்!