தங்கம் வெள்ளி நிலவரம்?

0
243

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.

எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு
ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 7 ரூபாய் குறைந்து 3605 ரூபாய் ஆகவும்
ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 56 ரூபாய் குறைந்து பவுன் ஒன்றுக்கு 28840 ரூபாயாகவும் உள்ளது அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3785 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37850 ஆகவும் உள்ளது.

வெள்ளியின் விலையைபொறுத்தவரை நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் 1 கிராம்க்கு ரூபாய் 46.60 க்கும் 1கிலோ ரூபாய் 46600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

Previous article’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்
Next articleபிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?