தலையில் கேஸ் சிலிண்டரை வைத்து பாத்திரம் மேல் நின்று நடனமாடும் பெண்!!! இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ!!!

0
46
#image_title

தலையில் கேஸ் சிலிண்டரை வைத்து பாத்திரம் மேல் நின்று நடனமாடும் பெண்!!! இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ!!!

தலையில் கேஸ் சிலிண்டரை வைத்து ஒரு சிறிய பாத்திரம் மேல் ஏறி நின்று பெண் ஒருவர் ஒற்றைக்காலில் நிற்பது, நடனம் ஆடுவது போன்ற வீடியோ இணையத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது.

சினிமாக்களில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடி இணையத்தில் வீடியோ பதிவிடுவது தற்போதைய காலத்தில் பேஷனாக மாறிவிட்டது. பெண்களும் ஆண்களும் சரிக்கு சமமாக நடனம் ஆடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் பெண் ஒருவர். வித்தியாசமாக தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக் கொண்டு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அந்த பெண் தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக் கொண்டு நடனமாடியது மட்டுமில்லாமல் தலையில் சிலிண்டர் இருக்கும் பொழுதே அந்த பெண் ஒரு உருளை வடிவம் கொண்ட பாத்திரம் மேல் ஏறி நின்று நடனம் ஆடுகிறார்.

மேலும் அந்த பெண் அந்த வீடியோவில் தலையில் சிலிண்டரை வைத்தபடியே அந்த பாத்திரத்தின் மேல் ஒற்றைக் காலில் நின்று சாகசம் செய்து காட்டுகிறார். அந்த பெண் ஸ்டீல் பாத்திரம் மேல் ஏறி நின்று தலையில் கேஸ் சிலிண்டருடன் சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி 28 லட்சத்திற்கும் மேலான பார்வைகளை பெற்று உள்ளது. இந்த வீட்டிலே பார்த்த பயிர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வீடியோவிற்கு கீழ் பதிவு செய்து வருகின்றனர்.