முதல்வரே நீங்கா ஒழுங்கா.. எம்எல்ஏ வின் பகிரங்க கேள்வி!! பொங்கிய தவெக!

முதல்வரே நீங்கா ஒழுங்கா.. எம்எல்ஏ வின் பகிரங்க கேள்வி!! பொங்கிய தவெக!

தமிழக அரசியலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு தவெக ஐடி விங்க் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பெண் அதிகாரி தொடர்பான புகாரில் எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், … Read more

திருப்பரங்குன்றத்தில் தீபம்: உச்சநீதிமன்ற உத்தரவையும் ஏற்க முடியாது!! தவெக அரசுக்கு வந்த புதிய தலைவலி!

A 'Deepam' (lamp/light) issue in Tirupparankundram: Supreme Court order rejected!! A new headache for the TVK-led government!

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கூடாது அது வெறும் தூண் தான் என தவெக பல விவாதங்களை முன் வைத்த நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது என்றும், இந்தத் தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் … Read more

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த யூனியன் பட்ஜெட், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான விரிவான திட்டங்களை முன்வைக்கிறது. இந்த அறிவிப்புகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை காட்டுகின்றன. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக இரண்டு அதிவேக ரயில் பாதைகள், ரயில்வே திட்டங்களுக்கு ₹6,600 கோடியை மீறும் நிதி, MSME … Read more

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்?

போதையில்லா தமிழ்நாடு

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்? “போதையில்லா தமிழ்நாடு” என்ற அரசின் வாக்குறுதி குறித்து தற்போது பல தரப்புகளில் கேள்விகள் எழுகின்றன. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சுற்றியுள்ள அதிர்ச்சி தகவல்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையினர் மேற்கொண்ட பறிமுதல் நடவடிக்கைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் பரவல் வேகமாக அதிகரித்திருப்பதை காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டில் 39,910 போதை … Read more

4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக வின் நலத்திட்ட ஏமாற்றம்!! அரசுக்கு எதிராக திரும்பிய ஊழியர்கள்!!

After 4.5 years, DMK's welfare scheme stories are falling apart among its own employees

மே 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ​​முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் அரசு ஊழியர்களுக்கு ஒரு “பொற்காலத்தை” ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையில், சம்பளம் வாங்கும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இயற்கையான கூட்டாளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அக்கட்சி முயன்றது. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலம் 2026 இல் நுழையும் போது, ​​அந்த வாக்குறுதி சிதைந்து போகிறது, அரசு ஊழியர்கள் திமுக ஆட்சியின் … Read more

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய … Read more

SIR படிவம் கொடுக்கலையா போச்சு அவ்வளவுதான் !

SIR படிவம் கொடுக்கலையா போச்சு அவ்வளவுதான் !

  தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது, சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் உள்ளவர்கள் அடங்குவர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.   2️⃣ காரணம் – விளைவு விளக்கம் (Cause & Effect) வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட SIR பணிகள் காரணமாக, ✔ இறந்தவர்கள் ✔ இடம் … Read more

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

இனி எந்த பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உரிமம் இல்லாமல் நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:   அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்   அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும் … Read more

#Breaking news : புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை ! இதுக்கு இல்லையா ஒரு என்டு!

#Breaking news : புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை ! இதுக்கு இல்லையா ஒரு என்டு!

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 90000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது.   கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை குறையும் என்ற நிலையில் இப்பொழுது 1,00000 ஆக உள்ளது. இறக்க நிலைக்கு செல்லாத தங்கம் உயர்வையே கொண்டுள்ளது.       இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 90 விலை உயர்ந்து. ஒரு கிராம் தங்கம்   ரூ.12,460 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து … Read more

10 நிமிடத்தில் பல்வலி பறந்து போகும்! 3 பொருள் போதும்!

10 நிமிடத்தில் பல்வலி பறந்து போகும்! 3 பொருள் போதும்!

வலியிலும் மிகக் கொடுமையான வலி பல் வலியை அனுபவித்தவர்களுக்கே தெரியும். அப்படி இந்த பல் வலி எல்லாரையும் ஆட்டி படைத்து விடுகிறது.   நாம் உண்ணும் உணவில் சிறுசிறு துகள்கள் பற்களில் ஒட்டிக் கொள்வதால் அங்கு பூஜை தொற்று ஏற்பட்ட பல் சொத்தை ஆகிறது அப்படி பழுக்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்லை முழுவதும் அரித்து விடுவதனால் அது பள்ளி நரம்புகளை பாதித்து பல்வலி ஏற்படுகிறது.   எப்பொழுதும் இந்த பல்வழியானது இரவு நேரத்தில் மட்டுமே வரும் ஏனென்றால் … Read more