நீங்கள் இந்த ராசியா? இதோ உங்களின் காதலுக்கு உகந்த நாள் இன்று தான்! இன்றைய ராசி பலன்!

Photo of author

By Rupa

நீங்கள் இந்த ராசியா? இதோ உங்களின் காதலுக்கு உகந்த நாள் இன்று தான்! இன்றைய ராசி பலன்!

Rupa

Updated on:

These zodiac lovers will lose money while traveling abroad! Today's horoscope!

நீங்கள் இந்த ராசியா? இதோ உங்களின் காதலுக்கு உகந்த நாள் இன்று தான்! இன்றைய ராசி பலன்!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்றாக அமையும். உங்களது தைரிய மானது வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் பணி சிறப்பாக காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உங்களது நிதி நிலைமை இன்று சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் தொழிலில் கவனம் தேவை.இன்று நீங்கள் வெளியூர் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. நீங்கள் செய்யும் செயலில் முழு கவனத்தையும் ஈடுபடுத்த வேண்டும். தேவையற்ற பண இழப்புகள் ஏற்படும். உங்கள் துணையுடன் வீண் வாக்குவாதம் செய்வீர்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாள் அல்ல. நீங்கள் ஒரு வேலை செய்வதற்கு முன் அதனை திட்டமிட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு வருவதன் மூலம் அப்பணியை விரைந்து முடிக்க முடியும்.இன்று உங்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாகவே காணப்படும்.உங்கள் துணையுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள்.நீங்கள் வேலையினால் பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் நட்புறவு உண்டாகும். குடும்பம் மகிழ்ச்சிகரமானதாக காணப்படும்.பணப்புழக்கம் சீராக இருக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.உங்கள் முயற்சி நாள் வெற்றியைக் காண்பீர்கள்.குடும்பத்தில் பேசும் போது சற்று கவனம் தேவை.இன்று தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும்.உங்களது ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உகந்த நாள் அல்ல. பல குழப்பங்கள் ஏற்படும் ஒரு நிலையாக வைக்க முயலுங்கள்.இன்று பணிச்சுமை சற்று அதிகமாக காணப்படும்.உங்கள் துணையிடம் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும். இன்று உங்களுக்கு ஏற்றம் இறக்கமாக நான் உள்ளதால் பணவரவும் அதற்கு ஏற்றவாறு இருக்கும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நாள் சாதகமாக இருக்காது. பொறுமையை கையாள்வதன் மூலம் பயனடைய முடியும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலைகளில் எழுதி முடிக்கலாம்.வேலை செய்யும் அலுவலகத்தில் உங்களது பணியை விரைந்து முடிக்க முடியாது.குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. பண வரவு சற்று குறைந்தே காணப்படும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நீங்கள் செய்யும் முயற்சி நாள் வெற்றி அடைவீர்.புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நான் நாள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.பண வரவுகள் அதிக அளவில் காணப்படும்.நீங்கள் செய்யும் முயற்சியினால் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் பல வேலைகளை செய்வீர். எங்க வேலை செய்வதற்கு முன்பும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.நீங்கள் பேசும் வார்த்தையில் அதிகம் கவனம் தேவை.வெளியூர் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.உங்கள் துணையிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.வரவை விட செலவுகள் இன்று அதிகமாக காணப்படும்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். பலமுறை யோசித்த பிறகே முடிவுகளை எடுக்க. விரைவில் முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் இடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.இன்று நீங்கள் பணத்தைக் கையாளுவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.நீங்கள் செய்யும் வேலையில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி அடைய நேரிடும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.இன்று உங்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக காணப்படும்.பண வரவுகள் குறைந்த அளவே காணப்படும்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் அனுகூலமான நாள்.வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் பணிக்கு உயரதிகாரிகள் பாராட்டுகளை தெரிவிப்பார். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர். இன்று உங்களின் காதலுக்கு உகந்த நாள். பணவரவு சீராக காணப்படும்.