பணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!

0
219

மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தினத்தையோட்டி தெலுங்கானா கவர்னர் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2016ம் ஆண்டு உடல்நலகுறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இந்நிலையில், அவரது 6ம் ஆண்டு நினைவு நாள் இன்ரு அனுசரிக்கப்படுவதால் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெ நினைவு நாளில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை ஈடுட்டுள்ளார். அவரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை… துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்” என பதிவிடப்பட்டுள்ளார்.

பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை…
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.#Jayalalitha
(File Photo) pic.twitter.com/blHAJfLe91
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 5, 2022

Previous articleவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை!
Next articleமீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு!