மணிரத்னம் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!!

0
327

மணிரத்னம் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!!

 

டாக்டர் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவ கார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

 

அவர் நடித்துள்ள டான் மற்றும் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும் அயலான் படங்கள் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

 

இந்த படங்களுக்கு பிறகு சிவ கார்த்திகேயன் யார் படத்தில் நடிக்க போகிறார் என்பது தான் இப்போதைக்கு கோலிவுட்டில் பெரிய கேள்வி.

 

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னமும் நடிகர் கமலஹாசன் தயாரிக்குற அடுத்த படத்துல சிவ கார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

 

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பிச்சைக்காரன் இயக்குனர் சசி இயக்குகிறார்.

 

அந்த படத்தை மணிரத்னமா அல்லது கமல ஹாசனா யார் தயாரிக்க போகிறார்கள் என்பது முறையான அறிவிப்பு வந்ததும் தெரிந்து விடும்.

 

மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் இருவரும் பெரிய ஜாம்பவான் என்பதால் சிவகார்த்திகேயன் நடிக்க போகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Previous articleமீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!
Next articleஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here