மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் குடைச்சலும் உண்டாகும் நாள்!!

Photo of author

By Selvarani

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் குடைச்சலும் உண்டாகும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் பிற்பகலுக்கு மேல் குடைச்சலும் உண்டாகும் நாள். காலை களத்திர சாதத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நாளைக்கு பின் சந்திராஷ்டமமாகிய அஷ்டமத்திற்கு வருவதால் சில பிரச்சனைகள் வந்து சேரும்

 

வருமானம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் அனுகூலமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள். நிர்வாகத்தை கவனிக்க பெண்களுக்கு குதூகலமான செய்தி ஒன்று வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையும் வெற்றி காண்பது அவர்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.