மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

0
32

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். சிலருக்கு சேமிப்பில் கை வைக்கும் எண்ணம் உண்டாகும் அளவிற்கு உண்டாகும் நாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வலி உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடமாறுதல் உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த இன்னல்கள் விலகி வியாபாரத்தில் லாபங்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் கவனமாக செயல்படுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

காதலர்கள் சந்தோஷமாக செலவுகளை மேற்கொள்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் பழுதுகள் உண்டாக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்க பெண்கள் பொறுமையாக நடந்து கொள்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் அமைதியுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு அருமையான வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani