மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள்!!

0
214
#image_title

மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் அற்புதமாக இருப்பதால் வெளியே தங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். மூத்த வயதில் இருக்கும் அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani