1சொட்டு விட்டால் போதும் காது சீழ் வடியும் பிரச்சனை குணமாகி விடும்!! 

0
128

1சொட்டு விட்டால் போதும் காது சீழ் வடியும் பிரச்சனை குணமாகி விடும்!!

காதல் சீழ் வடிதல் காது பிரச்சனை காது வலி போன்ற பிரச்சனைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. மேலும் காதில் இருந்து சீழ் வடிதல் பிரச்சனை அதிக அளவில் இருக்கிறது. காதிலிருந்து சீழ் வடியும் போது உடல் உபாதைகளை ஏற்படுகிறது. காதில் இருந்து சீல் வடிதல் என்பது ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் குவாஷியாக்கார், மராஸ்மஸ் போன்ற சத்து குறைவு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற சூழல்களில் வாழ்கின்ற பிள்ளைகளில் பொதுவாக ஏற்படும். அதிக அளவில் சத்தம் உள்ள இடத்தில் இருக்கக் கூடாது. அப்படி ஏதேனும் அதிக அளவில் சத்தம் இருக்கக் கூடிய இடத்தில் இருந்தால் காதுகளில் பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படும். காதுகளில் சீழ் வடியாமல் இருக்க இரண்டு பொருட்களை வைத்து குணப்படுத்த முடியும்.

தேவைப்படும் பொருட்கள்

நாய் கடுகு

நல்லெண்ணெய்

செய்முறை

முதலில் 50ml நல்லெண்ணெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து சூடு படுத்த வேண்டும் அதில் நாய் கடுகை சேர்த்து சிறிது நேரம் அதனை கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை காலை மாலை என்று ஒரு சொட்டு மட்டும் காதுகளில் விட வேண்டும். காலை ஒரு செட்டு மாலை ஒரு சொட்டு இதுபோன்று தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுவதால் காதில் சீழ் வடிவம் பிரச்சனை விரைவில் குணமடைகிறது மேலும் இது காது சீழ் வடிதல் பிரச்சனை மட்டுமல்லாமல் காது வலி காதடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் உபயோகமாக உள்ளது. இதனை ஒரு சொட்டிற்கு மேல் விடக்கூடாது.

Previous articleவெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன்!!
Next article3 நாட்களில் கருவளையம் நீங்கி முகம் பொலிவு பெற இதை தடவுங்கள்!!