10 நாட்கள் உள்ளங்களில் தடவுங்க கண் பார்வை முற்றிலும் குணமாகும்!!

Photo of author

By Selvarani

10 நாட்கள் உள்ளங்களில் தடவுங்க கண் பார்வை முற்றிலும் குணமாகும்!!

குருட்டுத்தன்மை அல்லது பார்வை இழப்புக்கான மிகப் பொதுவான காரணியாக கண் புரை நோய் இருக்கிறது. வயதாகுதல், அதிக சூரிய ஒளிபடுதல், புகை பிடித்தல், உணவு பற்றாக்குறை, நீரிழிவு மற்றும் தொற்று நோய்கள் போன்றவை கண்புரை நோய் தோன்றுவதற்கு காரணமாகின்றன.

நல்ல உணவு முறையும், சீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.கண் பார்வை குறைபாடு – கண் பார்வை சரியாக தெரியவில்லை என்ன செய்யலாம், கண் பிரகாசமாக தெரிய பயிற்சி, கண் பார்வை மங்கல் சரி செய்யலாம், கண் பார்வை திறன் அதிகரிக்க பயிற்சி, கண் பார்வை தெளிவு பெற மேம்படுத்தும். இதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பாதாம்-10-15
2. சோம்பு-1 ஸ்பூன்
3. கட்டி கற்கண்டு-1 ஸ்பூன்

செய்முறை:

பாதாமை நன்கு ஊற வைத்து பின்னர் அதனை உலர்த்திக்கொள்ளுங்கள். உலர்த்திய பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கட்டி கற்கண்டு, சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனை கண்ணாடி பாட்டில் சேமித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் இந்த பொடியை 2 ஸ்பூன் அளவிற்கு போட்டுக் கொள்ளுங்கள். இதனை அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டாமல் பருகி வருகையில் கண் பார்வை சரியாகும். இதனை இரவு நேரத்தில் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து வருக வேண்டும் பருகிய பின் 10 நிமிடத்திற்கு பின் போய் தூங்கலாம். இதனை 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவையில் வித்தியாசத்தை காண முடியும். மேலும் இதனை தொடர் பழக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் சுத்தமான நெய்யை தைலம் போன்ற எடுத்து உள்ளங்காலில் மசாஜ் செய்யுங்கள். இதனை ஐந்து நிமிடம் ஆவது மசாஜ் செய்ய வேண்டும். இதேபோன்று கை மடக்கும் முட்டிப் பகுதியின் உட்புறம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், நரம்புகள் வலுப்பெறும், கண் பார்வை அளிக்கக் கூடிய நரம்புகளுக்கு வலுப்பெற செய்யும். இதனால் கண் பார்வை பிரச்சனை அனைத்துமே சரியாகிவிடும்.