தினமும் ஒரு ஸ்பூன் இதை சாப்பிட்டால் 10 தீராத நோய் தீரும்!

0
160
10 Diseases will cure with 1 Spoon Medicine
10 Diseases will cure with 1 Spoon Medicine

தினமும் ஒரு ஸ்பூன் இதை சாப்பிட்டால் 10 தீராத நோய் தீரும்!

கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் பொழுதுதான் உள்ளே வரும் வைரஸை எதிர்த்துப் போராடி கொல்கிறது. முருங்கைக் கீரைக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக்கும் தன்மை இயற்கையிலேயே உள்ளது.

முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து நார்ச்சத்து இதுபோன்று ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் முருங்கைக்கீரை இருந்தால் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள். எப்பேர்ப்பட்ட சளிஇருமல் ஆக இருந்தாலும் விரட்டிவிடும்.

முருங்கைக்கீரை போட்டுக் கொள்ளவும். முருங்கைக் கீரையுடன் முருங்கைக்கீரை காம்புகளை சேர்ப்பதனால், அதில் உள்ள இரும்புச் சத்துக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். அதனால் முருங்கைக்கீரை காம்புகளையும் சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படி நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது நெஞ்சு சளி, இருமல், உடல் சோர்வு, காய்ச்சல் ஆகியவற்றை உடனடியாக நீக்கும் தன்மை கொண்டது.

முருங்கைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் தன்மை கொண்டது

தேவையான பொருட்கள்:
1. ஒரு கட்டு அளவு முருங்கைக்கீரை.
2. மிளகு தூள்
3. சீரகத்தூள் கால் டீஸ்பூன்
4. உப்பு தேவையான அளவு.

செய்முறை:

1. முதலில் ஒரு கட்டு அளவிற்கு முருங்கை கீரையை எடுத்துக் கொள்வோம்.

2. அதன் காம்புகள் இல்லாமல் இலையை மட்டும் பறித்து எடுத்துக் கொள்ளவும்.

3. பெண் பெரிய ஒரு துணி அல்லது பெரிய தட்டில் வைத்து காய வைக்கவும்.

4. வெயிலில் காய வைக்க வேண்டாம். நிழலியே வீட்டிற்குள்ளேயே உலர்த்தி மூன்று நாட்கள் காய வைக்கவும்.

5. பின் அது நன்கு பொடி பொடியாக இழந்து இருப்பதை உங்களால் காண முடியும்.

6. இப்பொழுது அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொ டித்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது அந்த முருங்கை இலையுடன் 1 ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கொள்ளவும்.

8. கால் டீஸ்பூன் அளவு மிளகு பொடியை சேர்த்து விடுங்கள்.

9. சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.

10. நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ளவும்.

11. இப்பொழுது இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். சாப்பாட்டில் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

12. அப்படி இல்லையெனில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி, 1 ஸ்பூன் முருங்கை பொடி போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

13. 1/2 டம்ளர் தண்ணீர் 3/4 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை கொதிக்க விடவும்.

14. பின் இதனை வடிகட்டிக் டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.

15. தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்.

இதனை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம். டீ, காபிக்கு பதிலாக இதனை குடிக்கலாம்.

அப்படி நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது நெஞ்சு சளி, இருமல், உடல் சோர்வு, காய்ச்சல் ஆகியவற்றை உடனடியாக நீக்கும் தன்மை கொண்டது.

முருங்கைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் தன்மை கொண்டது.

Previous articleBike Wheel- ஐ கழட்டாமல் Air கசிவை சரிசெய்யலாம்!
Next articleஒரு மாதத்தில் இடுப்பு சுற்றளவு குறையும்! 10 கிலோ குறையும்!