தமிழக அரசு தரும் 100% சலுகை!! வாகனம் வாங்குபவர்கள் கவனத்திற்கு!!
2019 ஆம் ஆண்டு மின்சார வாகன கொள்கை என பேட்டரி வாகனங்கள் அனைத்திற்கும் 100% வரி விலக்கு வழங்கும்படி போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் மாதம் வரை இரண்டு மற்றும் நான்கு சக்கர பேட்டரி வாகனங்கள் அனைத்திற்கும் 100% வரை வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர பேட்டரி வாகனங்களுக்கு 50 சதவீதம் வரை வரி விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இனி பேட்டரி வாகனம் வாங்குபவர்களுக்கு 50% வரை வரி விலக்கு செய்யப்படும். இதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைத்து மக்களுக்கு பேக்ட்ரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்கள் வாங்குவதன் மோகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.