குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! 

  1. குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!!

மனித சுவாச தொகுதியில் , சுவாச வழி மேற்பரப்பு திரவம் சளி என்றும் அழைக்கப்படும். மேலும் சளி, நுரையீரலின் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனையடுத்து நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் நஞ்சில் படிந்து விடுகிறது. சாதாரண சுவாசத்தின் போது மூக்கு வழியாகச் செல்லும் வெளிப்புற துகள்கள் நுரையீரலை அடையாமல் பாதுகாக்கின்றன. இந்த நெஞ்சு சளி அதிக அளவில் சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மேலும் மேலும் நெஞ்சு சளி வந்தால் அதனை தொடர்ந்து தும்மல் இருமல் தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படுகிறது.

தேவைபடும் பொருட்கள்

கற்பூரவள்ளி இலை -2

வெற்றிலை- 1

இஞ்சி – சிறிதளவு

சீரகம்

மிளகு- 5

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

முருங்கைக்கீரை- சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கற்பூரவள்ளி கற்பூரவள்ளி இலை வெற்றிலை சிறிதளவு இஞ்சி சீரகம் மிளகு மஞ்சள் தூள் முருங்கைக்கீரை இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக கொதித்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 10 நிமிடங்கள் அது நன்றாக கொதிக்க வேண்டும்.  பின்னர் அதனை ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் இதனை ஒரு டம்ளர் ஆகவும் 5 வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகள் அரை டம்ளர் ஆகவும் ஒரு வயது குழந்தைகள் ஒரு சங்கும் குடித்தால் போதுமான அளவாகும். இதனை குடிப்பதால் நெஞ்சு சளி அடியோடு  வெளியேறும். மேலும் நெஞ்சு சளி வாந்தியாகவும் மலமாகவும் கரைந்து வெளிவரும்.