107 கிலோவா? நடிகை ராஷ்மிகாவின் வீடியோ! மறக்காம பாருங்க!

0
121

உடற்பயிற்சி கூடத்தில் 107 கிலோ எடையை தூக்கி இறுதியில் நடனமாடும் ராஷ்மிகாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. இவர் பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2016-ம் ஆண்டு நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இவர் நடித்து வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார்.. இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் மற்றும் இவரது சிரிப்பும் வெகுளித்தனமும், க்யூட்டான பாவனைகளும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிவருகிறது. இணையத்தளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.அவர், சோஷியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தியுடன் இவர் நடித்த சுல்தான் திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு ஆதரவுடன் வெற்றி நடை போடுகிறது. புஷ்பா திரைப்படத்தில் இவரது சாமி என்ற பாடலை எவராலும் மறக்க முடியாது.

தமிழில் நமது தளபதியுடன் ஜோடியாக நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது.

இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடற்பயிற்சி கூடத்தில் 107 கிலோவை தூக்கி சாதனை படைத்துள்ளார் ராஷ்மிகா மந்தானா. அது மட்டும் இன்றி இறுதியில் உற்சாகத்தில் ஆடும் வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த உங்களுக்காக

https://instagram.com/stories/rashmika_mandanna/2916303033449577519?igshid=MDJmNzVkMjY=

 

author avatar
Kowsalya