10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!  இந்திய வனவியல் துறையில் வேலை செய்யலாம் உடனே விண்ணப்பியுங்கள்!! 

Photo of author

By Jeevitha

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!  இந்திய வனவியல் துறையில் வேலை செய்யலாம் உடனே விண்ணப்பியுங்கள்!! 

Jeevitha

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!  இந்திய வனவியல் துறையில் வேலை செய்யலாம் உடனே விண்ணப்பியுங்கள்!!

தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Technician பணிக்கு பல காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் பெயர் : இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நிறுவனம் அறிவித்துள்ளது

பணியின் பெயர் : Technician

காலப் பணியிடம் : பல காலிப் பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வி தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

வயது வரம்பு : 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2023

ஊதியம் : பணிக்கேற்ப உதவி வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

அனுபவம் : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1 முதல் 02 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்

எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.