மாதம் 111 ரூபாய் இ.எம்.ஐ செலுத்தும் கடன் திட்டம்!!! கூகுள் பே வெளியிட்ட தகவலால் மகிழ்ச்சியில் பயனர்கள்!!!

0
51
#image_title

மாதம் 111 ரூபாய் இ.எம்.ஐ செலுத்தும் கடன் திட்டம்!!! கூகுள் பே வெளியிட்ட தகவலால் மகிழ்ச்சியில் பயனர்கள்!!!

கூகுள் பே மூலமாக மாதம் 111 ரூபாய் மட்டும் இ.எம்.ஐ செலுத்தும் விதத்தில் கடன். திட்டம் கொண்டுவரப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

தற்பொழுது வங்கிகள் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தொகையை கடனாக பெற்று பயன்படுத்தி வருகின்றனர். அந்த கடனுக்கு வட்டியுடன். சேர்த்து அசல் தலையில் சிறிய பகுதியையும் அவர்கள் மாதம் மாதம் கட்டும் வகையில் வங்கிகள் கடன் அளித்து வருகின்றன.

ஒரு சிலர் வீடு கட்ட கடன் வாங்குவார்கள். ஒரு சிலர் தொழில் விரிவுபடுத்த லைன் வாங்குவார்கள். ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்கவும் ஒரு சிலர் தங்களின் சாந்த தேவைக்கும் வங்கிகளில் இருந்து குறிப்பிட்ட தொகையை தங்களிடம் இருக்கும் எதாவது ஒரு விலை மதிப்பு உள்ள பொருளை அடமானமாக வைத்து கடன் தொகை வாங்குகிறார்கள்.

இந்த கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது 10 மாதம் என்றால் 10 மாதத்திற்குள் குறிப்பிட்ட வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். அதே போல தற்பொழுது கூகுள் பே நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்காக புதிய லோன் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது சாக்கெட் லோன்(Sachet Loan) என்ற பெயரில் பிறந்த திட்டத்தை பயனர்களுக்கு லைன் வாங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த வகையில் வணிகர்கள், பயனர்கள் அனைவரும் 15000 ரூபாய் முதல் 100000 லட்சம் ரூபாய் வரை லோன் பெறலாம்.

அவ்வாறு சாத்கெட் லோன் திட்டத்தின் அடிப்படையில் வாங்கும் லோன் தொகையை மாதம் 111 ரூபாய் என்று இ.எம்.ஐ முறையில் செலுத்தி அடைக்கலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த திட்டம் விரைவில் அறிமுகம் ஆகவுள்ளது.