டிசம்பர் மாதம் வெளியாகும் 12 படங்கள்!! எந்த படம் எப்போது ரிலீஸ்!!

Photo of author

By Vinoth

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் முழுமையான விவரம்:

  • ஃபேமிலி படம்: இந்த படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கி விவேக் பிரஷன்னா நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 6-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது.
  • ஆலம்பனா: இந்த படத்தை பாரி கே விஜய் இயக்கி  வைபவ்பார்வதி நாயர் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 15-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது.
  • ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்:  இந்த படத்தை பிரசாத் முருகன் இயக்கி  பரத், பவித்ரா லட்சுமி  நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 19-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது.
  • விடுதலை 2: இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி  சூரிவிஜய் சேதுபதி நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 20-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது.
  • குடும்பஸ்தன்: இந்த படத்தை ராஜேஸ்வர் களிசாமி இயக்கி  கே. மணிகண்டன்குரு சோமசுந்தரம் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்படவில்லை.
  •  புஷ்பா (தி ரூல்): இந்த படத்தை சுகுமார் இயக்கி  அல்லு அர்ஜுன்ராஷ்மிகா மந்தனா நடித்து  உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 20-ம்  தேதி ரிலீஸ் ஆகயுள்ளது.
  •  நா நா:  இந்த படத்தை நிர்மல் குமார் இயக்கி  சசி குமார்சரத்குமார் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆகயுள்ளது.
  • புகழேந்தி என்னும் நான்: இந்த படத்தை கரு பழனியப்பன் இயக்கி  அருள்நிதி  நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
  • கெட்ட பையன்டா இந்த கார்த்தி: இந்த படத்தை  ஷங்கர் குணா இயக்கி  ஜி வி பிரகாஷ் குமார்எமி ஜாக்ஸன் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
  •  4 ஜி: இந்த படத்தை வெங்கட் பாக்கர் இயக்கி  ஜி வி பிரகாஷ் குமார்சதீஷ் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
  • விநோதன்:  இந்த படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்கி  வருண்வேதிகா நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
  • அம்மாயி: இந்த படத்தை  ஜி சங்கர் இயக்கி  வினை ராய்வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
  •  சந்தன தேவன்:  இந்த படத்தை அமீர் சுல்தான் இயக்கி   ஆர்யாசத்யா நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
  • குற்றப்பயிற்சி:  இந்த படத்தை வெர்னிக் இயக்கி  திரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
  • அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா: இந்த படத்தை  அவினாஷ் ஹரிஹரன் இயக்கி  வீராமாளவிகா நாயர் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

போன்ற படங்கள் அடங்கும்.