ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன்… பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்!
ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன்… பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்! நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து அதிக சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். … Read more