சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 12 பேர் கைது!!

Photo of author

By Vinoth

சென்னையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருகள் அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். அதனை இரகசிய படையினர் கண்டுபிடித்து கைது செய்கின்றனர். அதோ போல் கேரளாவில் முன்னணி நடிகை விட்டில் போதைப்பொருள் வைத்துள்ளதாக ரகசிய தகவல் மூலம் சோதனை செய்தது. அதில் தடை செய்யப்பட மருத்துகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கேரளா போலீஸ் அவரை கைது செய்துத்து.

இந்த போதைப்பொருள் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிக்கு எந்த சமூக விரோதிகள் விநியோகம் செய்கின்றனர் என்பதை காவல்த்துறை தனியாக அறை எடுத்து தீவிர சோதனை நடத்தியது. அதில் சென்னை J.J நகரில் போதைபொருள் அதிகம் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் வந்தது அதனை அடுத்து போலீஸ் அங்கு விரைந்தது.

மேலும் அங்கு தனியார் கல்லூரி சேர்ந்த 1 மாணவி உள்பட 12 பேர் கைது செய்தது. அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருள், வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்தது.