SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

0
95

SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எஸ்பிஐ வங்கியில் circle based officer பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் சேர்வதற்கான கல்வி தகுதி டிகிரி முடித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 21 முதல் 30 குள் இருக்க வேண்டும். மொத்த காலி பணியிடங்கள் 1422 ஆகும்.

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in, bank.sbi என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

author avatar
Parthipan K