வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!!

0
127
144 ban orders on weekends !! Chief Minister's Action Interview !!
144 ban orders on weekends !! Chief Minister's Action Interview !!

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!!

கடந்த ஒன்றரை வருடமாக பரவி வருகிறது கொரொனோ தோற்று. இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது.மீ மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், தனிநபர் இடைவேளியைப் பின்பன்ற வேண்டும் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. மேலும் பல்வறு நாடுகளில் கொரோனா இடண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளத்தால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு விவசாயிகள் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு பிறப்பித்த 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  அமெரிக்க  சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி அதிகம் பரவி வருவதால் வரா இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 144 தடை பிறப்பிக்கப்படும் என டெல்லி முதவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Previous articleதிருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா? கேட்ட நீங்களே ஷாக் ஆகிடுவிங்க!
Next articleமுதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!