அரசு ஊழியர்களுக்கு ரூ 17951 போனஸ்:!! அரசின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Pavithra

அரசு ஊழியர்களுக்கு ரூ 17951 போனஸ்:!! அரசின் அதிரடி உத்தரவு!

Pavithra

அரசு ஊழியர்களுக்கு ரூ 17951 போனஸ்:!! அரசின் அதிரடி உத்தரவு!

ரயில்வே துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாட்களுக்கான ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் ஊழியர்களுக்கு அதிகபட்ச வரம்பாக 17951 ரூபாய் போனஸாக வழங்கப்படுமென்றும் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.மேலும் இதன்மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடையவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.1832 கோடி வழங்கப்படும் என்றும் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் கூறியுள்ளார்.