தமிழக அரசு தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் சிறு, குறு தொழில் செய்வும் நிறுவனகள் கடன் பெற தமிழக அரசு அழைப்பு. இந்த திட்டத்தை கலைஞர் கடன் உதவி திட்டம் என பெயர் இடப்பட்டுள்ளது. மேலும் தொழில் முனைவோருக்கு நாட்டின் தொழில் துறை முன்னேற்றும் அடிப்படையில் மத்திய, மாநில அரசு சேர்ந்து பல உதவிகள் செய்து வருகிறது.
அதிலும், குறிப்பாக தமிழக அரசு பல திட்டக்களை தொழில் முனைவோருக்கு செய்யல்படுதபட்டு வருகிறது. எனவே சிறு, குறு தொழில் செய்வபருக்கு முக்கிய பிரச்னை நிதி தான். அந்த நிதி நெருக்கடியால் சில நிறுவனங்கள் பல பதிப்புகைளை சந்திக்கிறது. இந்த நிலையில் கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறு,குறு தொழில் செய்வருக்கு அதிரடியாக ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் தான் “கலைஞர் கடன் திட்டம்”. இந்த திட்டத்தின் கீழே ரூ.20 லட்சம் ரூபாய் கடன் பெறலாம். இந்த கடனை தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்ப்படும் தாய்க்கோ வங்கி, அதன் அனைத்து கிளைகளிலும் இந்த கடனை பெறலாம்.
மேலும் இந்த கடனை அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் நிறுவனகள் துறையின் கீழ் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த கடனை 7 சதவீத வட்டியில் பெறலாம். மேலும் இக்கடனுக்கு அசையா சொத்துகளை அடமானம் வைக்க வேண்டும். இந்த கடனை பெற 18 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். இதில் சிபில் ஸ்கோர் 600 புள்ளிகள் இருக்க வேண்டும். மேலும் கடன் பெறும் நிறுவனகள் குறைந்தது 2 நிதி ஆண்டுகளில் லாபத்தில் செய்யல்பட்டிருக்க வேண்டும்.
இந்தத்திட்டம் தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது.