இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 22 திரைப்படங்கள்!! அவை எந்த தளத்தில் ரீலீஸ் பாக்கலாம்!!

இப்போது இருக்கும் காலக்கட்டங்களில் படம் ஏன்பது சதாரண செய்யலாக மாறிவிட்டது. எனில் அப்போது இருந்த சினிமா துறை இப்பொது இல்லை எனில் அப்போது மாதத்தில் 2 அல்லது 3 படம் வெளியாகும் ஆனால் வாரத்தில் குறைந்தது 10 படமாவது ரீலீஸ் செய்து விடுகின்றனர். அதுவும் திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் படத்தை வெளியிட்டு செய்து விடுகின்றனர். அதேபோல் இந்த வாரம் ரீலீஸ் ஆகும் மொத்தம் 22 படங்களை பாக்கலாம் வாங்க.

  • பிரபு தேவா நடித்த பேட்ட ராப் படம் – அமேசான் ப்ரைம்
  • நயன்தாரா-வின் ஆவணப்படம் – நெட்ஃப்ளிக்ஸ்
  • அடித்தட்டு மலையாள படம் – அமேசான் ப்ரைம்
  • ரேவு தெலுங்கு படம் –ஆஹா
  • உஷா பரினயம் தெலுங்கு படம் – ஈடிவி
  • மா நானா சூப்பர் ஹீரோ தெலுங்கு படம் – அமேசான் ப்ரைம்
  • ஆப்ரேஷன் ப்ளட் ஆங்கிலம் படம் – லயன்ஸ் கேட்
  • தி லாஸ்ட் சில்ட்ரன் ஸ்பேனிஷ் ஆங்கிலம் படம் – நெட்ஃப்ளிக்ஸ்
  • டெட்பூல் அண்ட் வால்வரின் ஆங்கிலம் படம் – டிஸ்னி ஹாட்ஸ்டார்
  • தி வாட்சர்ஸ் ஆங்கிலம் படம் – ஜியோ சினிமா
  • க்ராஸ் ஆங்கிலம் படம் –  அமேசான் ப்ரைம்
  • எமிலி பெரிஸ் ஆங்கிலம் படம் – நெட்ஃப்ளிக்ஸ்
  • கன்னர் ஆங்கிலம் படம் – ப்ரைம் ஹாட் ஸ்டார்
  • ஃப்ராஸ்ட்ரி ஆங்கிலம் படம் – நெட்ஃப்ளிக்ஸ்
  • தி மேஜிக் ஆஃப் இந்தி படம் – ஜியோ சினிமா
  • சிஸ்டர்ஸ் ஃபியூயிட் ஸ்பேனிஷ் –   ஜியோ சினிமா
  • ஸ்ப்ரின்ட் சீசன் 2 ஆங்கிலம் தொடர் – நெட்ஃப்ளிக்ஸ்
  • ஃப்ரீடம் அட் மிட்நைட் இந்தி படம் – சோனி லீவ்
  • ஜோக்கர் ஃபோலி டியூக்ஸ் ஆங்கிலம் படம் – பிஎம்எஸ்
  • மைக் டைசன் vs ஜேக் பால் ஆங்கிலம் படம் –  நெட்ஃப்ளிக்ஸ்
  • சிலோ சீசன் 2 ஆங்கிலம் தொடர் – ஆப்பிள் டிவி
  • தி டே ஆஃப் தி ஜாக்கல் ஆங்கிலம் படம் –  ஜியோ
  • பியாண்ட் குட் பை ஜப்பான் படம் – நெட்ஃப்ளிக்ஸ்
  • தி மதர்ஸ் ஆஃப் பென்குயின்ஸ் பாலிஷ் மொழி படம் – நெட்ஃப்ளிக்ஸ்