26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
நேற்று மாநிலங்களவை நடைப்பெற்றது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல கேள்விகள் எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
அப்போது அவர் நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 26 பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்படுவதாகவும் அந்த பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்பட்டவுள்ளது. அவை அமைக்கப்பட்ட பிறகு டெல்லியில் இருந்து டேராடூனுக்கும், ஹரித்துவாரிலிருந்து ஜெய்ப்பூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணித்து விடலாம் எனவும் கூறினார். மேலும் டெல்லியில் இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
மேலும் டெல்லியில் இருந்து அமிருதாசருஸ்க்கு ஆளுநரை நேரத்திலும் டெல்லியில் இருந்து கற்றாவுக்கு ஆறு மணி நேரத்திலும் மேலும் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு எட்டு மணி நேரத்திலும் பயணம் செய்யலாம்.
அதுமட்டுமில்லாமல் டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்திலும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்திலும் செய்துவிடலாம் எனவும் கூறினார். புதிய அறிமுகமானது மூன்று ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.