இன்னும் ஒரு குழந்தை பெற்றால் கூட 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முக்கயமான நபருக்கு முக்கியமான மற்றும் பிரபல நாடான நெதர்லாந்து நாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அதாவது நெதர்லாந்து நாட்டின் பிரபலமான ரீல்ஸ் கிரியேட்டர்களில் ஒருவரான ஜொனாதன் ஜேக்கப் மேயர் அவர்களுக்குத் தான் இந்த 3 கோடி அபராதம் குறித்த அபராதம் விதிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
43 வயதாகும் ஜேக்கப் ஜொனாதன் அவர்கள் விந்தணு தியானம் செய்ய தொழிலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே விந்தணு தியானம் செய்து வரும் ஜேக்கப் ஜொனாதன் அவர்களின் கணக்குப்படி ஏரத்தாள 550 குழந்தைகளுக்கு தற்போது தந்தையாக இருக்கிறார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆவணப் படமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம். இந்த ஓடிடி தளத்தில் உள்ள ஆவணப்படத்தை வைத்து பார்க்கும் பொழுது ஜேக்கப் ஜொனாதன் அவர்களுக்கு 1000 குழந்தைகள் என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து ஜேக்கப் ஜொனாதன் அவர்களின் விந்தணு வேண்டும் என்று ஒரு பெண் அவருடன் உடலுறவு கொண்ட நிலையில் அதற்கு அந்த பெண் இயற்கையான முறையில் கருதரிக்க வேண்டும். அதற்காக தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் அவருடைய விந்தணு வேண்டும் என்பதற்காக நான் அவருடன் உடலுறவு கொண்டேன் என்று கூறினார்.
இதையடுத்து இன்னும் ஒரே ஒரு குழந்தைக்கு கூட ஜேக்கப் ஜொனாதன் அவர்கள் தந்தையானால் அவருக்கு 1 லட்சம் யூரோ அபராதம் வழங்கப்பட வாய்ப்பு இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில் இது குறித்து “நான் சமூக சேவையாக செய்ய வேண்டும் என்று விந்தணு தியானம் செய்ய தொடங்கினேன். மேலும் வாழ்க்கையில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்று நோக்கில் இந்த செயல்களை செய்து வருகின்றேன். என்னுடைய நெதர்லாந்து நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளில் வாழும் குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் பெற்றோர்களுக்காக நான் இந்த தியானம் செய்தேன். என்னுடைய தியானம் முலமாக தம்பதியராக இருந்தவர்கள் பெற்றோர்களாக மாறி மகிழ்ச்சியாக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.