3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

Photo of author

By Jeevitha

3 நிமிடங்கள் போதும்!! கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஈஸி டிப்ஸ்!!

இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளிவிளக்கல்  அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. கண்களில் பல பிரச்சனைகள் உண்டாகிறது அதில் வறண்ட கண்கள், இமைப்படல அலர்ஜி, கண்ணழுத்த நோய், மாக்குலர் டெஸ்டினேஷன், டிஜேமேரேஷன் கண்புரை விழித்திரை பாதிப்படைவு,  பார்வை குறைபாடு, மறுக்கண், பார்வையிழப்பு கண்ணில் ஏற்படும் கோளாறுகள் ஆகும் .

அறிகுறிகள் சிவந்த மற்றும் இயங்கிய கண்கள் அரிப்பு மற்றும் கண்ணில் இருந்து நீர் வெளியேற்றம், நரைநரைப்பு மற்றும் கண் எரிச்சல், கண்களை சுற்றி வலி உண்டாகுதல், மங்கலான அல்லது இரட்டைப் பார்வை பார்வை பகுதியில் புள்ளிகள் தோன்றுதல் கருவிழி நிறமாற்றம் வெளிச்ச உணர்வு பிரச்சனை பார்வையில் திரைப்பட வருவது போல் உணர்வுதல்

பாக்டீரியா பூஞ்சை வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகள் மூலம்  ஏற்படுகிறது. கண் பகுதி காயம்  ஏற்படுவதாலும் கண் பிரச்சனை ஏற்படுகிறது. நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் முடக்கவாதம் சொரியாசிஸ் நோய்க்கு அறிகுறி போன்றவை கண் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் விட்டமின் ஏ குறைபாட்டால் கண்களில் நோய் ஏற்படுகிறது. மேலும் மரபணு மரபு வழி நோய்கள் ஒவ்வாமை காரணமாகவும் கண் பிரச்சனை ஏற்படுகிறது.

மருத்துவம்

கண்களே அடிக்கடி கண்களை அடிக்கடி கழுவுவதன் மூலம் கண்களில் இருக்கும் தூசிகள் வெளியேறுகிறது. இதனால் கண் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

வில்வ வில்வ இலையை சட்டியில் போட்டு வறுத்து கண்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண் வலி கண் எரிச்சல் கண் சிவப்பு போன்றவைகள் குணமடைகிறது

படலம் கண் படலம் எலுமிச்சை பழம் சாறு மற்றும் பன்னீர் சேர்த்து இரண்டு சொட்டு கண்களில் விட்டு வந்தாள் 5 நாட்களில் கண் படல நோய் குணமாகும்.

கண்புரை ஆனை கற்றாழை பொடி தேனுடன் கலந்து உண்பதால் கண்புரை மற்றும் நீங்கிவிடும் .

பற்படம் அகம் மூலிகையை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

அதிமதுரம் தேனுடன் சாப்பிடுவதால் கண் நரம்புகள் பலப்படும்.

இது போன்ற இது போன்ற உணவுகளை உண்பதால் கண்களில் ஏற்படும் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படுகிறது. மேலும் தீவிர கண் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.