பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

0
131

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

 

சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதியது.இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சல்மான், பயணிகள் தீபக் மற்றும் அத்தர் என்ற மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

 

 

Previous articleமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !
Next articleஇனி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூலிக்கும் முறை :! தமிழக மின்வாரிய துறையினர் திட்டம் !!