திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. இதோ டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உடனே முந்துங்கள்!!

Photo of author

By Savitha

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. இதோ டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உடனே முந்துங்கள்!!

திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24 தேதி காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான இணையதளம் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.